தென் ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டியில் மோதலில் ஈடுபட்ட மேத்யூ வேட், ஷம்சி ஆகியோருக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் … Continue reading தென் ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டி